மறைந்த பாடகர் SPB அவர்கள், 1990 ஆம் ஆண்டு கேளடி கண்மணி என்ற படத்தில் நடித்ததோடு ஒரு பாடலைப் பாடி இருந்தார். மூச்சு விடாமல் பாடிய பாடல் அது என்று அது பிரபலம் அடைந்திருந்தது. அப்போது, இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT ) சார்ந்த (மர்ஹூம்)கவிஞர் மூஸா காக்கா அவர்கள் Qari Abdur Rahman All Sudais சுதைஸ் அவர்களின் கிராஅத் (ஒரே மூச்சில் அவர் ஓதும் திருக்குர்ஆன்) வசனங்கள் அடங்கிய கேசட் ஒன்றையும் ஐ.எப்.டி. திருக்குர்ஆன் மொழியாக்கப் பிரதி ஒன்றையும் எடுத்துக் கொண்டு மெளலவி. ஜஃபருல்லாஹ் ரஹ்மானியையும் அழைத்துக் கொண்டு நேரில் சென்று SPB ஐ சந்தித்து கொடுத்தார். அதைக் கேட்டபின்பு இதுதான் ஒரிஜினல் ; நான் ஒரே மூச்சில் எல்லாம் பாடவில்லை. ரெக்கார்டிங்கில் அப்படிப் பதிவு செய்யப்பட்டது என்று மனம் திறந்து பாராட்டினார். *தகவல்* : சகோ. ‘ஃபிதாவுல்லாஹ்” ஆசிரியர் – *நம்பிக்கை* இதழ் – மலேசியா. (பி.கு: நீதிபதியாக ஃபத்வா வழங்குவதை விட இஸ்லாத்தின் செய்தியை எடுத்து சொல்லும் “தாஃயியாக ” திகழ்வது மிகவும் முக்கியமானது. நம் ஒவ்வொருவரின் மீதும் கடமையும் கூட.) தகவல் : டாக்டர் காதர் மொய்தீன்
Read Next
2 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
6 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
6 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
7 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றம்
December 3, 2024
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய குடிநீர் திட்டம்
August 24, 2020
தென்பெண்ணை ஆற்றில் திறப்பு குறைப்பு
December 4, 2024
படகு சவாரி தொடங்கியது
December 3, 2024
Check Also
Close
-
தொழில் முனைவோர் கடன் உதவிகளை வழங்கிய ஆட்சியர்.November 29, 2024