*கீழப்பாவூர்* *ஊராட்சி* *ஒன்றியத்தில்* *தொடரும்* *சுகாதார* *சீர்கேடு* *தெருக்களில்* *சாக்கடை* *நீர்* *தேங்கி* *நிற்கும்* **அவலம்* தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையனூர் கிராம ஊராட்சியை சேர்ந்த கோட்டைவிளையூர் மேலத்தெருவில் உள்ள சிமெண்ட் சாலையில் சாக்கடை கழிவுநீர் செல்ல கழிவுநீர் வாறுகால் ஓடை இல்லாததால் இந்த தெருவில் சுமார் 100 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் செல்வதற்கு வாறுகால் ஓடை சிமெண்ட் சாலையோரம் ஊராட்சி நிர்வாகம் அமைக்கததால் தெருக்களில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இங்குள்ள பொதுமக்கள் முதியோர் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் மிக மோசமான சூழல் நிலவுகிறது எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து போர்கால அடிப்படையில் கோட்டைவிளையூர் மேலத் தெருவில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அகற்றி சுகாதார பணிகளை மேற்கொண்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் திரு.N. முருகன் இந்திய கம்யூனிஸ்டு ஊராட்சி பகுதி செயலாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் திரு.N.ஹரிபாலகிருஷ்ணன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் தெரிவித்தனர். விசில் செய்தியாளர் திருமுருகன் கழுநீர்குளம் https://youtu.be/rIsoFP_MYfo
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
6 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
1 week ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
மாற்றுத்திறனாளிகள் 109 பேர்களுக்கு அடையாள அட்டை
September 6, 2024
Check Also
Close
-
நவம்பர் 30ம் தேதி ஊரடங்கு நீட்டிப்புOctober 27, 2020