திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் (வடக்கு) ஒன்றியக் கழக செயலாளர், ஆராஞ்சி ஆறுமுகம் முன்னிலையில், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி, திருவண்ணாமலை (தெற்கு) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயநிதி கணேஷ் வரும் 23/12/2024 அன்று சேலம் மண்டல தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டத் துணை, தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் ஒருங்கிணைப்பாளர்களிடம் விழா அழைப்பிதழ் வழங்கி கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பேரூர் கழக மற்றும் அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.