சென்னை – அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி திருவண்ணாமலை மாவட்ட கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார்.
உடன், தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, மாநில மருத்துவமணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே.கம்பன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் பெசுதி. சரவணன், ஓ.ஜோதி தலைமை செயற்குழு உறுப்பினர் இரா. ஸ்ரீதரன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.