
தஞ்சை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பிடித்தனர்காரில் 2.30 அடி உயர பெருமாள் சிலை இருப்பதை அறிந்த அதிகாரிகள் அதிரடிதஞ்சையை சேர்ந்த ராஜ்குமார், தினேஷ், ஜெய்சங்கர், விஜய், ஹரிஷ், அஜித்குமார் மற்றும் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் கைது12 ஆண்டுக்கு முன் தூர்வாரும் பணியின்போது, ஆற்றோரம் பெருமாள் சிலை கிடைத்ததாகவும் மறைத்து வைத்து தற்போது விற்க முயன்றதாகவும் தகவல்சோழர் காலத்து சிலை என்பதால் எந்த கோயிலில் திருடப்பட்டிருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை