
25.12.2024-ம் தேதியன்று கன்னிவாடி வனச்சரகம் கட்டசின்னாம்பட்டி கிராமம், கோட்டைப்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள தண்டபாணி என்பவர் வீட்டில் கடமான் கொம்புகளை விற்க முயன்றதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் திண்டுக்கல் வன பாதுகாப்பு படை பணியாளர்கள் மற்றும் கன்னிவாடி வனச்சரக பணியாளர்கள் இணைந்து குற்றம் கண்டறியப்பட்டு கன்னிவாடி வனச்சரக வன உயிரின குற்ற வழக்கு எண்.15/2024 பதிவுசெய்யப்பட்டு குற்றத்தில் தொடர்புடைய எதிரிகளான
1.உமா சங்கர்
த/பெ.சுந்தரம்,
செளபாக்கியா நகர்,
அனுப்பர்பாளையம்,
திருப்பூர்.
2.சுதன்குமார்
த/பெ.ராம்குமார்,
லட்சுமி நகர்,
திருப்பூர்.
3.ராமக்கண்ணன்,
த/பெ.லட்சுமணன்,
நெய்காரபட்டி,
பழனி.
4.தண்டபாணி,
த/பெ.பிச்சைமுத்து,
கோட்டைப்பட்டி,
திண்டுக்கல்.
ஆகியோர்களை பழனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதித்துறை நடுவர் அவர்களின் உத்தரவின் படி திண்டுக்கல் சிறையில் 15 நாட்கள் காவல் அடைப்பு செய்யப்பட்டது
25.12.2024-ம் தேதியன்று கன்னிவாடி வனச்சரகம் கட்டசின்னாம்பட்டி கிராமம், கோட்டைப்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள தண்டபாணி என்பவர் வீட்டில் கடமான் கொம்புகளை விற்க முயன்றதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் திண்டுக்கல் வன பாதுகாப்பு படை பணியாளர்கள் மற்றும் கன்னிவாடி வனச்சரக பணியாளர்கள் இணைந்து குற்றம் கண்டறியப்பட்டு கன்னிவாடி வனச்சரக வன உயிரின குற்ற வழக்கு எண்.15/2024 பதிவுசெய்யப்பட்டு குற்றத்தில் தொடர்புடைய எதிரிகளான 1.உமா சங்கர்த/பெ.சுந்தரம்,செளபாக்கியா நகர்,அனுப்பர்பாளையம்,திருப்பூர்.2.சுதன்குமார்த/பெ.ராம்குமார்,லட்சுமி நகர்,திருப்பூர்.3.ராமக்கண்ணன்,த/பெ.லட்சுமணன்,நெய்காரபட்டி, பழனி.4.தண்டபாணி,த/பெ.பிச்சைமுத்து,கோட்டைப்பட்டி,திண்டுக்கல்.ஆகியோர்களை பழனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதித்துறை நடுவர் அவர்களின் உத்தரவின் படி திண்டுக்கல் சிறையில் 15 நாட்கள் காவல் அடைப்பு செய்யப்பட்டது