
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பாளையம் பகுதியில் கன்று குட்டி ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தகவலை அடுத்து
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்த கால்நடை உதவி இயக்குனர் சுரேஷ் மற்றும் சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர் ஜீவா அவர்களுக்கும் அப்பகுதி பொதுமக்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும் நன்றி தெரிவித்தனர்