
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, ஆண்டிபட்டி கிராமப் பகுதியில் மலையை குடையும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் தொடரும் கனிம வள கொள்ளையால் காணாமல் போகும் மலை பலமுறை திண்டுக்கல் மாவட்ட கனிமவள அதிகாரி மற்றும் நிலக்கோட்டை வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தொடர்ந்து மலைகளை காலி செய்யும் வேலை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு . இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் .