கோக்கு மாக்கு
Trending

கஞ்சா விற்பனை – ஒருவர் கைது

திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில்,தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தாடிக்கொம்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்

அப்போது ராமையன்பட்டி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த செந்துரியன் (25) என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து 50 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button