
திண்டுக்கல் செம்பட்டி வழியாக வத்தலக்குண்டு செல்லும் பாதையில் லட்சுமி புரத்தில் அமைந்துள்ள டோல்கேட் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்
வத்தலகுண்டு மற்றும் லட்சுமிபுரம் சேவுகம்பட்டி பட்டிவீரன்பட்டி சிங்காரகோட்டை உள்ளிட்ட பொதுமக்கள் தினந்தோறும் காய்கறி மலர்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களை இப்பகுதி வழியாகத் தான் கொண்டு செல்கிறோம் ஆகவே பொதுமக்களை பாதிக்கும் டோல்கேட்டை திறக்க கூடாது எனக் கூறி போராட்டம் சம்பந்தப்பட்ட நபர்களுடன் வாக்குவாதம் இதனால் போக்குவரத்து பாதிப்பு