
திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள பதிவாளர் செந்தூரப் பாண்டியன் வீட்டில் சோதனை
முத்திரை கட்டணம் குறைவாக வசூலித்து அரசுக்கு 1.34 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் சோதனை
மாவட்ட பதிவாளரும், அவரது மனைவியும் வீட்டில் இல்லாத நிலையில் உறவினர்கள் முன்னிலையில் சோதனை