
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை கீழுர் பொய்கை மெயின் ரோடு வைத்திலிங்கம் மனைவி சரோஜா(வயது-62), பரமசிவம் மனைவி இந்திரா(வயது-49) ஆகிய இருவரும் உடன் பிறந்த அக்கா தங்கை சொத்து பிரச்சனை காரணமாக இருவரும் இறந்ததாக கூறப்படுகிறது

இருவரையும் காணவில்லை என்று காலை முதல் தேடி வந்ததாகவும்ஊருக்கு தெற்கே அவர்களுக்கு சொந்தமான கிணத்தில் இருவரும் காயங்களுடன் பிணமாக கிடந்தனர்அவர்களை

தீயணைப்பு மீட்பு படையினர் உதவியுடன் சாம்பவர் வடகரை காவல்துறையினர் இருவர் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்