கோக்கு மாக்கு
Trending

களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை

இன்று 07.04.2025 களக்காடு மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக, துணை இயக்குனர்/ வனஉயிரின காப்பாளர்,களக்காடு சரணாலயம் அவர்களின் உத்தரவின் பெயரில் 07.04.2025 முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் தலையணையில் குளிக்க தடை விதித்தும் பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.இப்படிக்கு வனச்சரக அலுவலர் களக்காடு வனச்சரகம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button