விருதுநகர் பங்குனி திருவிழாவையொட்டி நடைபெற்ற பொருட்காட்சியில் ராட்டினத்திலிருந்து விழுந்த பெண் – படுகாயம் ராட்டினத்திற்கு முறையான அனுமதியும் மற்றும் ஆய்வும் சரியாக செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
உயிரை பழிவாங்கும் ஆபத்தான முறையில் சுற்றும் ராட்டினத்திற்கு அனுமதி வழங்கியவர் யார்?
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ராட்டினத்தை ஆய்வு நடத்தி அனுமதி வழங்கி இருக்க வேண்டும்முறையான அனுமதி இன்றி இந்த ராட்டினத்திற்கு அனுமதித்துள்ளனர்