கோக்கு மாக்கு
Trending

நக்சல் நடமாட்டம் உள்ளதா – வனப்பகுதிகளில் மூன்று மாநில சிறப்பு காவல் படையினர் கண்காணிப்பு

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில எல்லைகள் சந்திக்கும் நீலகிரி முச்சந்திப்பு வனப்பகுதியில் 3 மாநில சிறப்பு காவல் படையினர் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்

2014 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த 3 மாநில படைகள் ரோந்துப் பணியின் போது, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் இரு மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர்

தற்போது நடக்கும் ரோந்து கண்காணிப்பில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கண்டறியப்படவில்லை. எனினும், கண்காணிப்பு தொடர்கிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button