
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோயில் நகையை பூசாரி முருகன் மற்றும் அவரது மகன்கள் மணி, முத்துப்பாண்டி ஆகியோர் கையாடல் செய்து தங்க நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது வீட்டில் வைத்திருந்த 10 சவரன் நகை கையாடல் குறித்து பொதுமக்கள் பூசாரியை எதிர்த்து கோயிலை முற்றுகையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் பட்டிவீரன்பட்டி காவல்துறையினரிடம் புகார் மனு அளித்து பட்டிவீரன்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.