விடுமுறை நாளா பண்டிகை நாளா எங்க காட்டுல மழை குவாட்டர் 300 ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்பனை – வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுமலையில் தான் கள்ள சந்தை மதுபான விற்பனை கொடிகட்டி பறக்கிறது
அரசு மதுபான கடை எங்களுக்கு தேவை இல்லை கள்ளச் சந்தையில் 24 மணி நேரமும் மதுபானம் கிடைக்கிறது.
அரசு மதுபான கடைக்கு விடுமுறை விட்டாலும் இவர்களது விற்பனைக்கு விடுமுறை எப்போதும் கிடையாது
தமிழ் புத்தாண்டு சிறுமலையில் அமோக மதுபான விற்பனை நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை

கண்டுகொள்ளாமல் பெட்டி பெட்டியாக சோதனை சாவடியில் அனுப்பி வைக்கும் சிறுமலை வனத்துறை
மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுப்பார்களா என கேள்வி எழுப்பும் சிறுமலை மலை கிராம பொதுமக்கள்