
திண்டுக்கல் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ராமையன்பட்டி பிரிவு அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த முத்துவேல்(29) மருதமுத்து(57)ஆகிய 2 பேரை கைது செய்து அங்கிருந்து 1500 கிலோ ரேஷன் அரிசி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்