
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக டிஎஸ்பி. தனஞ்செயன் அவர்கள் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி அடிவாரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜகுமரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது விஜயகுமார் என்பவர் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 10 கிலோ குட்காவே பறிமுதல் செய்து விஜயகுமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்