கோக்கு மாக்கு
Trending

மான் கறி சமைத்து சாப்பிட்ட 3 பேர் அதிரடி கைது

  • கடையம் வனச்சரகம் திரவிய நகர் அய்யா கோவில் தென்புறம் இன்று செங்கல் சூளையில் வைத்து திரவியநகரை சேர்ந்த வளர்மதி ஆனந்தன் பழனி ஆகிய 3 பேரும் புள்ளி மான் கறி சமைத்துள்ளனர். ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் தகவலின்பேரில் அங்கு சென்று மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button