
மதுரை மாநகராட்சியில் உள்ள தனியார் கட்டடங்கள், வீடுகளுக்கு சொத்து வரி குறைவாக நிர்ணயித்து பல கோடி ரூபாய் மோசடி என புகார் எதிரொலி
முதலமைச்சர் உத்தரவை தொடர்ந்து மதுரை மாநகரை சேர்ந்த
திமுகவின் 4 மண்டலம் மற்றும் 2 குழு தலைவர்கள் ராஜினாமா
மேயர் இந்திராணி, திமுக மண்டல தலைவர்கள் பாண்டிசெல்வி, சரவண புவனேஸ்வரி, சுவிதா, முகேஷ் சர்மா உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் ராஜினாமா