சேலத்தில் இருந்து காட்பாடி நோக்கிச் செல்லும் ரயிலைக் கடத்தப்போவதாக தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த சபரீசன் என்பவர் கைது!
தொலைப்பேசி அழைப்பை ஆய்வு செய்ததில், சென்னை நோக்கிச் சென்ற ஏற்காடு எக்ஸ்பிரஸில் பயணித்த நபர் மிரட்டல் விடுத்தது கண்டுபிடிப்பு.