கோக்கு மாக்கு
Trending

சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்ற வழக்கு WP No:15120 of 2019-ன் உத்தரவின்படி,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதியற்ற மற்றும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் (Resorts, Lodges, Cottages, Homestays) சம்பந்தமாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்.18004250150- க்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொலைபேசி மூலமாகவும் மற்றும் 7598578000 என்ற எண்ணிற்கு Whatsapp (புகைப்படம் மற்றும் வீடியோ) மூலமாகவும் (24 X 7), பொதுமக்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் புகார் அளிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button