
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே நாகராஜன் என்ற வாலிபரை வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த அதே பகுதியை சேர்ந்த பழனிக்குமார் மற்றும் புவிக்குமாரை போலிசார் தேடிவந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் லலித் குமார் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் அஜய் ராஜா தலைமையில் , சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமை காவலர் கிருஷ்ண பிரசாத் , முதல் நிலை காவலர் அமுதன் ஆகியோர் கொண்ட போலிசார் திருநெல்வேலி பகுதியில் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.