கோக்கு மாக்கு
Trending

மேம்பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து இருவர் பலி

வேடசந்தூர் அருகே மேம்பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்து பெண் உட்பட 2 பேர் பலி, 4 பேர் காயம்

ராமேஸ்வரத்தில் இருந்து தர்மபுரி நோக்கி அதிவேகமாக சென்ற கார் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காசிபாளையம் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்தது.

இந்த விபத்தில் தர்மபுரியை சேர்ந்த சேட்(65) சோபனா(45) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் குறித்து கூம்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button