
ஈரோடு, பவானியில் பட்டப்பகலில் தகாத உறவிற்கு சம்மதிக்காததால் அரிவாள்மனையால் பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகாத உறவிற்கு வர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலனை மிளகாய் பொடி தூவி வெட்ட முயன்ற பெண்ணை, துடிதுடிக்க வெட்டிவிட்டு தப்பியோடிய கள்ளக்காதலன். கொலை செய்யப்பட்ட பெண், கணவனின் நண்பருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்தது விசாரணையில் அம்பலம்.