கோக்கு மாக்கு

த. வெ. க. மாநாட்டில் சுமார் 10,000 நாற்காலிகள் சேதம்!!

தமிழக வெற்றி கழக இரண்டாவது மாநில மாநாடு நேற்று பிராமண்டமாக மதுரையில் நடைபெற்றது. அங்கு மாநாட்டை காண வந்த தொண்டர்களுக்கு அமர்வதற்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டிருந்த நிலையில் 10,000க்கும் மேற்பட்ட நாற்காலிகள் சேதம். இதனால் மதுரை, திண்டுக்கல் சேர்ந்த நாற்காலி ஒப்பந்ததாரர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button