
திண்டுக்கல் மாவட்டம் , கன்னிவாடி வனசரகத்திற்கு உட்பட்ட வெயில் அடிச்சான் பட்டியில் உள்ள குளத்தில் 4 காட்டுபன்றியை வேட்டையாடிய 14 நபர்களையும் வேட்டைக்கு பயன்படுத்திய 14 நாய்கள் பிடித்த கன்னிவாடி வனசரகர் குமரேசன் தலைமையில் வனவர் பீட்டர் ராஜா. சபரிநாதன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.
வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட 14 நாய்களை விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது . மேலும் வேட்டையில் ஈடுபட்ட 14 நபர்களுக்கும் ரெண்டு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பிடிபட்ட நபர்களின் விபரம்:-
