கோக்கு மாக்கு
Trending

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்கிறார் திருமாவளவன்

ராம் விலாஸ் பஸ்வான் போல அகில இந்திய அளவில் வளர்ந்துவரும் தலித் தலைவரான அவர் எம்பி பதிவியை ராஜிநாமா செய்ய வேண்டாம் என்று கார்கே கேட்டுக் கோண்டிருக்கிறார்.

அதுபோலவே இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜாவும் மார்க்சிஸ்ட் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒரு சட்டமன்றத் தொகுதிக்குள் முடங்கிவிடாமல் சென்னையிலும் வடதமிழ்நாடு முழுவதும் அவர் தீவிர தேர்தல் பரப்புரை செய்ய வேண்டும் என்று திமுக கூட்டணியின் தலைவர்களும் வேட்பாளர்களும் நேற்று அவரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button