
திண்டுக்கல்லில் நேற்று இரவு திண்டுக்கல் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்பி அவர்கள் திண்டுக்கல்லில் போட்டியிடும் ஐபி செந்தில்குமார் அவர்களை ஆதரித்து நாகல் நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட அட்டைகளை பலர் கையில் வைத்திருந்தனர் ஒருவேளை கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆட்களை சேர்த்துள்ளனர்.
கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா இல்லை பரிசு பொருட்கள் ஏதேனும் வழங்கப்பட்டது என்பது குறித்து தேர்தல் பறக்கும் படை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமா இது போன்ற தேர்தல் விதிமுறைகளை தடுத்து நிறுத்துமா அல்லது அப்படியே கண்டும் காணாமல் விட்டு விடுமா என ஐயத்தை ஏற்படுத்துகிறது மேலும் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் கனிமொழி எம்பி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கலைந்து சென்றது குறிப்பிடத்தக்கது