கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது?
கல்வி ஆண்டின் தொடக்கத்தின்போது இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி பருவத் தேர்வுகள் நடத்தப்படும் கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் தேர்வுகள் நடக்கும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகள் விடுமுறையில் இருப்பதால் உயர்கல்வித்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.