கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் கோவனூர் வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று கூட்டத்திலிருந்து பிரிந்து அருகில் உள்ள விவசாயி பகுதியில் சுற்றி வந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று குட்டி யானையை மீட்டு யானை கூட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குட்டி யானைக்கு இளநீர் குளுக்கோஸ் பால் பவுடர் ஆகியவற்றை கொடுத்து வந்து யானையை மீண்டும் அதன் கூட்டத்துடன் இணைக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர் . வனத்துறை ஊழியர்கள் மூன்று குழுவாக பிரிந்து தாயை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர் நான்கு பெண் யானைகள் புளியந்தோப்பில் இருப்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் 5 மணி நேரம் போராடி குட்டியானை மீண்டும் அதன் தாயிடம் சேர்த்து வைத்தனர்.
Read Next
1 hour ago
தஞ்சாவூர் : குடிநீருக்காக 3 கி.மீ. செல்லும் கிராம மக்கள் – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
1 hour ago
குப்பை லாரியில் ஆற்று மணல் – போலீசார் பறிமுதல்
2 hours ago
ஆம்னி பேருந்தில் பேராசிரியையிடம் 40 சவரன் நகை திருட்டு – ஒருவர் கைது
2 hours ago
இராமநாதபுரம் : அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து
2 hours ago
தமிழின் பெருமையைக் காத்திட இந்நாளில் உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய்
3 hours ago
ஓசூர் : ஆம்னி பேருந்துகள் மீது அதிரடி சோதனை
8 hours ago
பாதுகாப்பு உபகரணங்கள் முறையான சீருடையின்றி மின்கம்பத்தில் ஏறி வேலை செய்யும் நபர்
20 hours ago
திருவான்மியூர் : நகை அடகுக் கடையில் கொள்ளை முயற்சி – இளைஞர் கைது
22 hours ago
திண்டுக்கல் : வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு – மூவர் கைது
22 hours ago
ஓசூர்: கெலவரப்பள்ளி அணை மாசுபாடு – ரூ.15 லட்சத்தில் விழிப்புணர்வு அரங்கம்
Related Articles
₹ 15 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
August 2, 2026
Check Also
Close

