
திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தைச் சார்ந்த பாஜக மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் கணேஷ் குமார் ஆதித்தன், பா.ஜ.க பாளையங்கோட்டை ஒன்றிய தலைவர் அண்ணாதுரை, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் விவசாய அணி பனி நாதன் மற்றும் அ ம மு க மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் தாமஸ் அமிர்தராஜ், அமமுக பாளையங்கோட்டை ஒன்றிய மாணவரணி செயலாளர் முருகன் ஆகியோர் அவரவர் கட்சியில் இருந்து விலகி *திராவிட முன்னேற்றக் கழகத்தில்* இணைந்தனர் இந்நிகழ்வின் போது திருநெல்வேலி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இரா ஆவுடையப்பன் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் என் எல் சிவன் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆ. செல்வேந்திரன் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்வ சூடாமணி உடன் இருந்தனர்.