கோக்கு மாக்கு

கரூர் ஒன்றியத்தில் 5 கோடியே13 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள் பூமி பூஜை போக்குவரத்து துறை அமைச்சர் துவக்கி வைத்தார்

23.09.2020 – கரூர் மாவட்டம்.

????????????????????????????????????

கரூர் ஒன்றியத்தில் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் அம்மா நகரும் நியாய விலை கடை மற்றும் பயிர்க்கடன் சிறப்பு முகாம் ரூ 61.52 லட்சம் மதிப்பிலும், பஞ்சமாதேவியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தை சீரமைக்கும் பணிக்கு ரூ 4.43 லட்சம் மதிப்பில், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி கருங்கல் காலனி பகுதியில் பஞ்சமாதேவி நெரூர் சாலை முதல் பஞ்சமாதேவி ரமேஷ் வீடு வரை பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு ரூ 1.55 லட்சம் மதிப்பிலும், பஞ்சமாதேவி நெரூர் சாலை முதல் பஞ்சமாதேவி ராமசாமி வீடு வரை பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு ரூ 2.34 லட்சம் மதிப்பிலும், பஞ்சமாதேவி நெரூர் சாலை முதல் பஞ்சமாதேவி கணேசன் வீடு வரை பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு ரூ 3.04 லட்சம் மதிப்பிலும், பஞ்சமாதேவி நெரூர் சாலை முதல் பஞ்சமாதேவி மாதவன் வீடு வரை பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு ரூ 2.97 லட்சம் மதிப்பிலும், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி மின்னாம்பள்ளி பிரிவு கூட்டு குடிநீர் திட்டம் அருகில் தனி நபர் குடிநீர் (FHTC) இணைப்புகளை 1641 வீடுகளுக்கு ரூ 121.92  லட்சம் மதிப்பிலும், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி கருங்கல் காலனி பகுதியில் பஞ்சமாதேவி நெரூர் சாலை முதல் பஞ்சமாதேவி ரமேஷ் வீடு வரை பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு ரூ 1.55 லட்சம் மதிப்பிலும், பஞ்சமாதேவி நெரூர் சாலை முதல் பஞ்சமாதேவி ராமசாமி வீடு வரை பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு ரூ 2.34 லட்சம் மதிப்பிலும், பஞ்சமாதேவி நெரூர் சாலை முதல் பஞ்சமாதேவி கணேசன் வீடு வரை பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு ரூ 3.04 லட்சம் மதிப்பிலும், பஞ்சமாதேவி நெரூர் சாலை முதல் பஞ்சமாதேவி மாதவன் வீடு வரை பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு ரூ 2.97 லட்சம் மதிப்பிலும், நெரூர் வடக்கு ஊராட்சி நெரூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தனிநபர் குடிநீர்  (FHTC) இணைப்புகளை 1249 வீடுகளுக்கு ரூ 85.17 லட்சம் மதிப்பிலும், வாங்கல் குச்சிபாளையம் ஊராட்சி திருவள்ளுவர் தெரு முதல் நெரூர் தளவாபாளையம் வரை சாலையிணை பலப்படுத்தும் பணிக்கு ரூ 48.03 லட்சம் மதிப்பிலும், வாங்கல் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் தனிநபர் குடிநீர் (FHTC) இணைப்பு 2101 வீடுகளுக்கு ரூ 126.95 லட்சம் மதிப்பிலும்,
வாங்கல் to கரூர் (கணபதி பாளையம்)  சாலை முதல் மாரிகவுண்டன் பாளையம் (எல்லை மேடு) வரை கோம்பகாட்டான் தோட்டம் வழியாக செல்லும் சாலையினை பலப்படுத்தும் பணிக்கு ரூ 20.45 லட்சம் மதிப்பிலும் பூமி பூஜை செய்தும்
சேனப்பாடியில் சமுதாயக்கூடம் ரூ 15.00 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தினை மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

எஸ் கண்ணன் கரூர் மாவட்ட செய்தியாளர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button