நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருப்பதியா புரம்கிராமம் .இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் விவசாய தொழில் செய்து வருகின்றனர். சில கால்நடைகளும் வளர்த்து வருகின்றனர். நேற்று மில்க் கேட் அடிவாரப் பகுதியில் இரவு 7 மணியளவில் காட்டுப் பன்றிகள் சாலையில் உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் பெரியவர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். சிலர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு பயந்து இருக்கின்றனர். மேலும் அறுவடை காலம் தொடங்குவதால் காட்டுப்பன்றிகள் வருவது சாலையில் உலா வருவது விவசாயிகள் மனதில் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Read Next
2 days ago
தென்காசி மாவட்டம் முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கடையம் பெண் காவல் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது
4 days ago
தூங்கும் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம்
4 days ago
தற்கொலை செய்து இறந்த நபர்களுக்கு உடல் நல சான்றிதழ் வழங்கிய மருத்துவர்
5 days ago
போதை கும்பல் தலைவனை கடத்திய வழக்கில் விடுவிக்க கோரி பிரபல ரவுடி ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி
24 hours ago
பொட்டல்புதூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் டிரைவர் பலி
1 day ago
அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் எக்ஸ்ரே எடுக்க முடியாமல் நோயாளிகள் பரிதவிப்பு
1 day ago
கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகளில் நல சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு
1 day ago
அரிதாகி வரும் நீலக்குறிஞ்சி மலர்கள்
1 day ago
நக்சல் நடமாட்டம் உள்ளதா – வனப்பகுதிகளில் மூன்று மாநில சிறப்பு காவல் படையினர் கண்காணிப்பு
2 days ago
விருதுநகர் அருகில் ராட்டினத்திலிருந்து விழுந்த பெண் – படுகாயம்
2 days ago
தென்காசி மாவட்டம் முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கடையம் பெண் காவல் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது
4 days ago
தூங்கும் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம்
4 days ago
தற்கொலை செய்து இறந்த நபர்களுக்கு உடல் நல சான்றிதழ் வழங்கிய மருத்துவர்
5 days ago
போதை கும்பல் தலைவனை கடத்திய வழக்கில் விடுவிக்க கோரி பிரபல ரவுடி ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி
24 hours ago
பொட்டல்புதூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் டிரைவர் பலி
1 day ago
அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் எக்ஸ்ரே எடுக்க முடியாமல் நோயாளிகள் பரிதவிப்பு
1 day ago
கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகளில் நல சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு
1 day ago
அரிதாகி வரும் நீலக்குறிஞ்சி மலர்கள்
Related Articles
Check Also
Close
-
ஐயப்ப பக்தர்களின் திருவிளக்கு பூஜைDecember 6, 2024