நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் கோவில் குளம் மன்னார் கோவில் ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது லேசான மழைத் தூறலும் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அறுவடை காலம் நெருங்கி வருவதால் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என மனதில் கனவு கண்ட விவசாயிகள் போது மழை வந்து கெடுத்து விடும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.நல்ல விளைந்த நிலையில் உள்ள பயிர்களைஅறுவடை செய்ய முடியாமல் போய்விடும் என்ற எண்ணத்திலும் ஒரு மாதமாக பெற்ற பிள்ளை போல வளர்த்த பயிர்களை தண்ணீரில் மூழ்கி பயிர்கள் நாசமாகி விடும் என கவலை அடைந்து உள்ளனர். தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் விளைந்த நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் வயல்களில் விளைந்து விடுமோ என அச்சத்தில் இருக்கின்றனர். தொடர்ச்சி மலை மற்றும் மலைப்பகுதிகளில் சாரல் மழை செய்வதால் அணைகளின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
Read Next
க்ரைம்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
விமர்சனங்கள்
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
4 days ago
சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்
4 days ago
பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை தனது சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது புகார்
4 days ago
குளங்களில் அனுமதியின்றி மண் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் அச்சம் வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்
4 days ago
தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி
4 days ago
முறையாக பயன்படுத்தப்படாத சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வசூல் – குப்பை மேடாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி
4 days ago
களைகட்டும் சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை
February 3, 2026
மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
February 2, 2026
வன நிலம் ஆக்கிரமிப்பு – பொதுப்பணித்துறைக்கு நிகராக கட்டப்பட்ட சட்டவிரோத தடுப்பணைகள் – பொங்கியெழுந்த விவசாயிகள் – இடிக்கப்படும் தடுப்பணைகள்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
Related Articles
ஸ்ரீஐயப்பன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம்
December 7, 2024
250 கிலோ குட்கா, கார் பறிமுதல் – போலீசார் விசாரணை
May 13, 2025
அணையில் நீர் திறப்பு
December 4, 2024
ஈ மொய்க்கும் உணவு – பேருந்து நிலைய ஹோட்டலின் மெத்தனம்
June 23, 2025
Check Also
Close