தமிழனின் பாரம்பரிய பானம் பனங்கள் தடை செய்யப்பெற்று .1.1.1987 முதல் இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவு பெற்றன…
அத்தகைய கடுமையான பானம் கள் அல்லவே.
சொத்துக்கள் சார்ந்த அடங்கல் பதிவில் கருவேல மரம் குறிப்பாக இடம்பெற
மாநில மரம் பனை இடம்பெறுவதில்லை இதனாலேயே பல மில்லியன் பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வெட்டப்ப்பட்டு வருகின்றன..
மதிப்பில்லாமல் ஆக்கி அழிக்கப்பட்ட மாநில மரங்கள் ?
கள் தடை என்ற காரணத்துடன்..?..
மதிப்பை பெறுமா ?
மாநில மரம் பனை?
பனை இளவரசி கவிதா காந்தி வழக்கறிஞர்/
சமூக செயற்பாட்டாளர்