இன்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி அவர்கள் HelpKarur Breathe இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட ரூ.10,20,000 தொகையினை கொண்டு ஒரே நேரத்தில் 20 பயனாளிகளுக்கு பயன்படக்கூடிய 10 ஆக்சிசன் செறிவூட்டிகளை கரூர் மருத்துவ கல்லூரி கரோனா பிரிவுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை முதல்வர் முத்துசெல்வன் கலந்து கொண்டு பெற்றுக்கொண்டார்.