*கோதையாறு, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு*
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் பரளி, கோதையாறு, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் தாமிரபரணி, கோதையாறு, பரளி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.