கோக்கு மாக்கு

பூஜாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கொரோனா நிதி

தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அவர்களிடம் பூஜாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ25,000 வரவோலையை(DD) சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் கே.கே.சதிஸ் கண்ணன் வழங்கினார்.இந்நிகழ்ச்சியின் போது பூஜாரிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன்,  மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் மாநில துணை தலைவர் கதிர்வேல், மாவட்ட பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button