தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலையம் அருகே ரோட்டரி கிளப் உதவியுடன் அதிநவீன சிக்னல் விளக்கு இன்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் தலைமையில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் சாலை விதிமுறைகளை பின்பற்ற இத்திட்டம் ஏதுவாக இருக்கும்மற்றும் அப்பகுதி பழமையான ஆர்ச் வளைவுப் பகுதியில் இருப்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு கொண்டிருந்தது தற்போது சிக்னல் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது விசில் செய்திகளுக்காக குற்றாலம் வீரமணி
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
காலமுறை ஊதியம் பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை
November 1, 2020
அரசு பள்ளி ஆசிரியர் ‘சஸ்பெண்ட்’
4 weeks ago
மருத்துவமனையில் அமைக்கப்பட்ட 6 டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்டை திறந்து வைத்த அமைச்சர் மெய்யநாதன்
May 29, 2021
Gerçek Paralı Slot Oyunu
4 days ago
Check Also
Close