தென்காசி மாவட்டம் வாய்க்கால் பாலம் அருகே உள்ள குறுகிய பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பு சுவர்கள் சரியான முறையில் அமைக்கப்படவில்லை.காற்றில் ஆடிக்கொண்டு இருப்பதால் சாலை விபத்து ஏற்படுவதற்கு முன்பு அதை அப்புறப்படுத்தி புதிதாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
செய்திகள் : முத்துசெல்வம்