கடையம் அருகே கேளையா பிள்ளையூர் இரயில்வே கேட் கீழ்புரம் உள்ள மெயின் சாலையில், அம்பேத்கர் காலனி எதிர்புரம் செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளில் மூங்கில்கள் மற்றும் மரக்கிளைகள் உரசுவதால் கடந்த மூன்று நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டுவதாகவும், இரவிலும் அதிக நேரம் இந்த மின்வெட்டால் இப்பகுதி பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். மின்வாரியத்தில் தெரிவித்தும் பயன் இல்லை என தகவல்.
செய்திகள் : ஆர்.எஸ். சரண், கடையம்