திருச்செந்தூர் :-
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை வரவேற்று திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு.
தமிழ்நாடு சசிகலா பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் திருச்செந்தூர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.