செய்திகள்டிரெண்டிங்
Trending

சென்னை அண்ணாசாலையில் அடுக்கு மாடியில் தீ விபத்து..!

சென்னை: சென்னை அண்ணாசாலை சாந்தி தியேட்டர் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். கட்டிடத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் தீயணைப்புத்துறையினர் மீட்கின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button