திண்டுக்கல் கிழக்கு நத்தம் ரோடு பாலமரத்துப்பட்டி ராமச்சந்திரா நகரில் நேற்று இரவு கொடிய விஷத்தன்மை உடைய கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்தது. வீட்டுக்குள் புகுந்த பாம்பை அங்குள்ள அந்த வீட்டின் நாய் நாய் குறைக்கும் சத்தத்தை கேட்டு வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து பார்த்த பொழுது பாம்பு இருப்பதை கண்டார். உடனே திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறைக்கு உடனே தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் விரைவாக வந்து கொடிய விஷத்தன்மை உடைய அந்த பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
Read Next
3 days ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
3 days ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
4 days ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
4 days ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
5 days ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
5 days ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
5 days ago
மயங்கி விழுந்த தாய் யானையின் அருகே நின்று குட்டி யானை பாசப் போராட்டம் – சிகிச்சை பலன் இன்றி பலி
5 days ago
தனியார் பால் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு
5 days ago
மயங்கி விழுந்த தாய் யானை – பாசத்தை வெளிப்படுத்திய குட்டி யானை!
5 days ago
சொத்து பிரச்சனையால் உறவினரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்
Related Articles
ரேக்ளா பந்தயம் – அனுமதி இல்லாததால் நடவடிக்கை
May 20, 2024
10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்
September 11, 2020
கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்
September 4, 2020
Check Also
Close