திண்டுக்கல் கிழக்கு நத்தம் ரோடு பாலமரத்துப்பட்டி ராமச்சந்திரா நகரில் நேற்று இரவு கொடிய விஷத்தன்மை உடைய கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்தது. வீட்டுக்குள் புகுந்த பாம்பை அங்குள்ள அந்த வீட்டின் நாய் நாய் குறைக்கும் சத்தத்தை கேட்டு வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து பார்த்த பொழுது பாம்பு இருப்பதை கண்டார். உடனே திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறைக்கு உடனே தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் விரைவாக வந்து கொடிய விஷத்தன்மை உடைய அந்த பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
Read Next
6 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
6 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
7 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
புதுக்கோட்டை – 108 ஆம்புலன்ஸ் ஒட்டுனர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி ஆர்ப்பாட்டம்
August 29, 2020
போக்குவரத்திற்கு இடையூறு; மூவர் கைது
December 4, 2024
கூட்டுறவு பணியாளர்களுக்கு போட்டிகள்
November 22, 2024