Kathiresan

செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதில் கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களுக்கும், இலகுரக வாகனங்களுக்கும் ஒருமுறை, பலமுறை பயன்பாட்டிற்கான கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.…

Read More »
செய்திகள்

நிலக்கோட்டை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் கைது, மேலும் 4 பேருக்கு வலைவீச்சு

திண்டுக்கல், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமையை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பம் ஆக்கிய சித்தரேவு…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் ரயில்நிலையத்தில் மோட்டார் சைக்கிள்களை எரித்த மர்ம கும்பல் ரயில்வே போலீசார் விசாரணை

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில்வே பிளாட்பாரங்களுக்கு செல்லும் பகுதிக்கு முன்பு ஊழியர்கள் சிலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சென்றுள்ளனர். பின்பு அந்த இடத்திற்கு வந்த…

Read More »
அரசியல்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசினர் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீராமபுரம் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மற்றும் கன்னிவாடி…

Read More »
செய்திகள்

வத்தலகுண்டு அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு பள்ளி நிலத்தை அதிரடியாக மீட்ட பொதுமக்களால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பா.விராலிப்பட்டி கிராமத்தில் அரசு இருபாலர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக விராலிப்பட்டி தெப்பத்துப்பட்டி சாலையில் மூன்று…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் திரும்பிச் சென்ற அதிகாரிகளால் பரபரப்பு.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் சோலைஹால் திரையரங்கு சாலையில் உள்ளது. இங்கு 15 மீன் விற்பனை கடைகள் உள்ளன. இன்று 06.08.23 ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ…

Read More »
கோக்கு மாக்கு

நத்தம் அருகே காய்கறி விற்கும் மூதாட்டி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச் சந்தையில் நத்தம் மேலூர் சிங்கம்புணரி கோபால்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து வியாபாரிகள்…

Read More »
அரசியல்

*திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கொங்கு நகரில் உள்ள திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதனுக்கு சொந்தமான வீடு, மற்றும் தமுத்துப்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் உள்ள பங்களா வீட்டில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை… வேடசந்தூரில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீராசாமிநாதன். இவர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் காலகட்டத்தில் அவரது பினாமியாக 25க்கும்…

Read More »
Back to top button