Navas

செய்திகள்

கரூர் மாயனூர் கதவணையில் வெள்ளப்பெருக்கு

கரூர் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு,கரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.…

Read More »
செய்திகள்

அதிருப்தியில் தி.மு.க. வினர்

உட்கட்சித் தேர்தலில் குளறுபடிதி.மு.க. விசுவாசிகள் மறியலுக்கு முயற்சி தி.மு.க. உட்கட்சித் தேர்தல் குளறுபடியால் அதிருப்தியடைந்த விசுவாசிகள் சாலை மறியலுக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தமிழகம் முழுவதிலும் உட்கட்சித்…

Read More »
செய்திகள்

வரியை குறைக்க கோரிக்கை

வரி சீராய்வில் மறுபரிசீலனைகொ.ம.தே.க. கோரிக்கை பொள்ளாச்சி நகராட்சி பொது வரி சீராய்வில் மறுபரிசீலனை செய்திட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.கொங்குநாடு மக்கள்…

Read More »
செய்திகள்

கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை

பட்டப்பகலில் துணிகரம்: கார் கண்ணாடியை உடைத்து ரூ. 3 லட்சம் கொள்ளை பொள்ளாச்சி நகரில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ 3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்…

Read More »
செய்திகள்

வாழ வழி…?

வாழ வழி கேட்கும் திருநங்கைகள்உண்ணாவிரதம் இருக்க முடிவு பொள்ளாச்சியில் இலவச வீட்டுமனை, தொழில் தொடங்க உதவி உள்ளிட்ட வாழ்வாதாரத்திற்கான உதவிகளை செய்யாத பட்சத்தில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக திருநங்கைகள்…

Read More »
செய்திகள்

இப்தார் விருந்து

சமூக நல்லிணக்க இப்தார் விருந்து பொள்ளாச்சி முதலுதவி சமூகநல அறக்கட்டளையின் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் விருந்து நடைபெற்றது.பொள்ளாச்சியில் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வரும்…

Read More »
செய்திகள்

தேசிய செஸ் – ஜம்மு வீரர் சாம்பியன்

தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில்ஜம்மு காஷ்மீர் வீரர் சாம்பியன். பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த வீரர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.தேசிய அளவிலான…

Read More »
செய்திகள்

தீத்தடுப்பு ஒத்திகை

கேஸ் ஆலையில்தீத்தடுப்பு ஒத்திகை கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தை இண்டேன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தையில்…

Read More »
செய்திகள்

கம்பி நீட்டிய கைதி

கம்பி நீட்டிய கைதிபோராடி பிடித்த போலீஸ் பொள்ளாச்சியில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது தப்பியோடிய நபரை போலீசார் நீண்ட நேரம் தேடி பிடித்து கைது செய்தனர்.பொள்ளாச்சியை அடுத்த…

Read More »
செய்திகள்

கவுன்சிலர்களுக்கு மரக்கன்றுகள்

உலக பூமி தினத்தை முன்னிட்டுகவுன்சிலர்களுக்கு மரக்கன்றுகள் உலக பூமி தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சியில் கவுன்சிலர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.உலக பூமி தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22ம்…

Read More »
செய்திகள்

யானை விரட்டியதில் ஊழியர் மரணம்

யானை விரட்டியதில்தடுக்கி விழுந்தவேட்டை தடுப்பு காவலர் மரணம். வால்பாறை அருகே யானை விரட்டியதில் தடுக்கி விழுந்த வேட்டைத் தடுப்பு காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி…

Read More »
செய்திகள்

மாறியது சுவை

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நகராட்சித் தலைவர் ஆய்வு பொள்ளாச்சி நகரில் குடிநீரின் சுவை மாறியதால் சுத்திகரிப்பு நிலையத்தில் நகராட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில்…

Read More »
செய்திகள்

மூதாட்டி கொலை: இளம்பெண் கைது

காதலனை கரம் பிடிக்கமூதாட்டியை கொன்று நகை கொள்ளைஇளம்பெண் கைது. காதலனை கரம் பிடிப்பதற்காக மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.பொள்ளாச்சி எஸ்.வி. நாயுடு…

Read More »
செய்திகள்

முதல்வர் விவசாயிகள் சந்திப்பு

மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதல்வர் காணொளி காட்சி மூலம் சந்திப்பு பொள்ளாச்சி, ஏப். 17-விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதல்வர் காணொளி காட்சி மூலம்…

Read More »
செய்திகள்

துணிந்தால் வெற்றி

100 ஆண்டு பழமையான நகராட்சிக்குமுதல் பெண் ஓட்டுனர் 100 ஆண்டு பழமையான பொள்ளாச்சி நகராட்சிக்கு, தலைவரின் முயற்சியால் முதல் முறையாக பெண் ஓட்டுனருக்கு வாய்ப்பு.பொள்ளாச்சி ராஜா மில்…

Read More »
Back to top button