விமர்சனங்கள்

திண்டுக்கல் நகர் பகுதியில் சாலையின் நடுவில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி – மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? சமூக ஆர்வலர்கள் கேள்வி

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாடுகள் ஜாலியாக உலா வருவதுடன், அதே பகுதியில் படுத்து ஓய்வெடுக்கின்றன. சாலையில் மாடுகள் ஓய்வெடுக்கும் நிலையில்,…

Read More »

“ஓட்டுநர் இல்லாமல் காரில் மது அருந்த வந்தால்… பார் நிர்வாகமே பொறுப்பு”

மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது என்பது சட்ட விரோதமானது மற்றும் பொறுப்பற்ற செயலாகும். தங்களது மதுபானக்கூடத்திற்கு மது அருந்த வருவோர் சொந்த வாகனத்தில் வந்தால், டிரைவர் இருப்பதை…

Read More »

*தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு கடிவாளம்?

தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை ஆய்வு செய்ய, அனைத்து செமஸ்டர்களிலும் ஒரு பாடத்திற்கு பல்கழகமே வினாத்தாள் தயாரித்து, தேர்வு நடத்தி, வினாத்தாள் திருத்தம் செய்து மதிப்பெண்கள்…

Read More »

தமிழக சுங்கச்சாவடிகள் 25-ல் கட்டண உயர்வு

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது உ தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 5% முதல் 7% சுங்கக்கட்டணம்…

Read More »

பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்த இடத்தை சுற்றி 20-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகள் சிதறி கிடந்ததால் பரபரப்பு

நத்தம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் – நத்தத்தில் குடியிருப்பு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகள் கிடந்தது – மக்களிடையே…

Read More »

காட்டுபன்றியை வேட்டையாட முயற்சி – நாட்டு வெடிகுண்டுகளுடன் இருவர் கைது – கார் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல்

“குன்னூா் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட அவுட்காய் வைத்திருந்த இருவரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்னூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட காட்டேரி சோதனைச் சாவடியில்…

Read More »

திண்டுக்கல் அருகே சரக்கு வாகனத்தை திருடிய நபர்களை துரத்திப் பிடித்த தாலுகா காவல்துறையினர்

திண்டுக்கல், பெஸ்கி கல்லூரி எதிர்ப்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான TATA ACE வாகனத்தை மர்ம நபர்கள் திருடி செல்வதாக தாலுகா காவல் நிலையத்திற்கு கிடைத்த…

Read More »

செல்லுமிடம் எல்லாம் அண்ணாமலைக்கு கருப்புக்கொடி: அதிமுக போஸ்டர்

சிவகங்கை மாவட்டத்தில் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘‘அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறாக பேசினால், அண்ணாமலை செல்லும்…

Read More »

சீமானுக்கு வருண்குமார் IPS கேள்வி

திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல. IPS பதவி. கடினமாக உழைத்து, இரவு பகலாக படித்து, ரத்தம் வேர்வை கண்ணீர் சிந்தி, சொந்த உழைப்பில்…

Read More »

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மாடுகள் அணிவகுத்து சென்ற விவகாரத்தில் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஆகஸ்ட்.23 மாலை நேரத்தில் 4 வது பிளாட்பாரத்தில் 10க்கு மேலான மாடுகள் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரிந்தன . இதை…

Read More »

நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வந்த குடிநீர் குடித்த 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், பேதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வந்த குடிநீர் குடித்த 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், பேதி; அனைவரும் அரசு…

Read More »

சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகம் புதிய கட்டடம் அமைக்க பூமி பூஜை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை நடந்தது.சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ. 1.20…

Read More »

உலகின் 2-வது மிகப்பெரிய வைரத்தை கண்டுபிடித்தது கனடா நிறுவனம்

உலகின் 2-வது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கனடா நிறுவனமான லுகாரா டைமண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்தில் 2,492 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கடந்த 1905-ம்…

Read More »

நத்தம் அருகே கோர விபத்து சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுக்கோட்டை-முடக்குச் சாலையில் தனியார் பள்ளி பேருந்தும் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து பஸ் மீது…

Read More »

“கூடலூரை அடுத்துள்ள பிதா்க்காடு பகுதியில் மா்மமான முறையில் இரண்டு புலிகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம், பிதா்க்காடு வனச் சரகத்தில் உள்ள நெலாக்கோட்டை பீட்டிற்கு உள்பட்ட தனியாா் எஸ்டேட் பகுதியில் வன ஊழியா்கள் ரோந்து சென்றபோது, அடுத்தடுத்து…

Read More »
Back to top button